Tuesday, December 31, 2013

HAPPY NEW YEAR - 2014




நல்லதையே நினைப்போம் !

நல்லதையே சொல்வோம் !!

நல்லதையே செய்வோம் !!!


                     அன்புள்ள facebook நண்பர்கள் அனைவருக்கும் இனிய 2014 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

                  மேலும் வரும் அற்புதமான ஆண்டான இன்று இரவு 12.01 ல் இருந்து டெல்லி முதல்வரைபோல அனைத்து மாநிலத்திலும் உள்ள முதல்வர்கள் சரியான ,திறமையான, நேர்மையான அதிகாரிகளை (அவர்களது பதவிக்காலத்தில் வீட்டுக்கான உழைப்பு ,உறவுக்கான உழைப்பு ,அரசுக்கான உழைப்புகளை வைத்து ) எப்படியாவது கண்டுபிடித்து " இந்திய பணமதிப்பு 1 ரூபாய் = 5 அமெரிக்க டாலர்" என மாற்றிட FACEBOOK நண்பர்கள் அனைவரிடமும் (இறைவனாக உங்கள் அனைவரையும் எண்ணி ) வேண்டிகொள்கிறேன்.

                  "இனி இந்தியாவின் தலை எழுத்தை FACEBOOK நண்பர்கள் மற்றும் உறுப்பினர்களால் மட்டுமே மாற்றமுடியும் "

Sunday, December 29, 2013

ஒரு கிராம் தோரியம் 28000 லிட்டர் எரிபொருளுக்கு சமமானது.

உலகில் உள்ள தோரியத்தில் 50 சதவீதம் இந்தியாவில் தான் உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகம், ஆந்திரா, ஒடிசா கடற்கரைகளில் மணாலாக கொட்டிக் கிடக்கிறது.

காரில் இப்போது பயன்படுத்தப்படும் பெட்ரோல் எரி பொருள்களுக்குப் பதிலாக தோரியத்தை எரிபொருளாக பயன்படுத்தும் ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளது. இப்போதுள்ள காரின் என்ஜின் பாகத்தை மட்டும் மாற்றினால் போதும்.

அமெரிக்காவைச் சேர்ந்த லேசர் பவர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் இந்த என்ஜினை தயாரித்துள்ளது.

ஒரு கிராம் தோரியம் 28000 லிட்டர் எரிபொருளுக்கு சமமானது. 8 கிராம் தோரியத்தைப் பயன்படுத்தி ஒரு காரை 100 ஆண்டுகளுக்கு இயக்க முடியுமாம் !.

தோரியம் கார்களை பயன்படுத்தும் போது சுற்று சூழலும் பாதுக்காக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் பெட்ரோலிய எரிபொருள்களில் இருந்து வெளியாகும் கரியமில வாயு இதில் இருந்து முற்றிலும் வெளிவராது.

இந்த கார் நடைமுறைக்கு வந்தால் உலகின் முக்கிய எரிபொருள் வழங்கும் நாடாக இந்தியா - குறிப்பாக தென் மாநிலங்கள் இருக்கும்.

ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா



கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால். மகள் ஹர்சிதா மகன் மற்றும் பெற்றோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அவர்களும் கெஜ்ரிவாலுடன் மெட்ரோ ரெயிலில் டிக்கெட் எடுத்து வந்தனர். அவர்களுடன் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் மற்ற மந்திரிகளின் குடும்பத் தினர்களும் அந்த ரெயிலில் சென்றார்கள்.
தந்தை முதல்–மந்திரியானது பற்றி மகள் ஹர்சிதா கூறுகையில் ‘‘எனக்கு இது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இது அப்பாவின் முதல்படி. அடுத்து அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட வேண்டியது உள்ளது. அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். லஞ்சம் இல்லாத இந்தியா உருவாகும் என்றார்.
கெஜ்ரிவாலின் தந்தை கோபிந்த் ராம் கெஜ்ரிவால் பட்டதாரியான இவர் எலக்ட்ரிகல் என்ஜினீயர் ஆவார். தாய் கீதாதேவி. இவரும் பட்டதாரியாவார்.
அரவிந்த் கெஜ்ரிவால் 1968–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16–ந் தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்ததும் காரக்பூரில் ஐ.ஐ.டி.யில் படித்து மெக்கானிக்கல் என்ஜினீயர் ஆனார். 1989–ம் ஆண்டு முதல் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். 1992–ல் அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். நேரு யுவ கேந்திராவில் பணிபுரிந்தார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய வருவாய்த்துறை பணியில் (ஐ.ஆர்.எஸ்) சேர்ந்தார். டெல்லி வருமான வரித்துறையில் இணை கமிஷனராக 2006–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருந்த போது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவர் ஒப்பந்தப்படி 3 ஆண்டுகள் பணிபுரியாமல் விதியை மீறி விட்டதாக மத்திய அரசு அவர் மீது குற்றம் சாட்டியது. இந்த நிலையில் அன்னாஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்து போராட்டத்தில் பங்கேற்றார். அதுவே அவரை அரசியல் கட்சி தொடங்க வைத்து ஆட்சி கட்டிலில் அமர வைத்தது.
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இவரும் இந்திய வருவாய்த்துறையில் (ஐ.ஆர்.எஸ்) பணிபுரிந்து வருகிறார்.
கெஜ்ரிவாலுக்கு ஹர்சிதா என்ற மகள் தவிர புல்கித் என்ற ஒரு மகனும் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

Saturday, December 28, 2013

RPF Recruitment 2014 – 659 Constable Posts:

RPF Recruitment 2014 – 659 Constable Posts:

Ministry of Railways, Govt. of India has announced notification for the recruitment of 659 Constable posts of ancillary staff in different trades in pay band of Rs. 5200 – 20200/- in Railway Protection Force including Railway special Force. Eligible male & female candidates can send their applications within 30 days and for far flung areas with in 37 days from the date of publication of Advt. More details like age limit, qualification, selection process are given below…
RPF Vacancy Details:
Total No of Posts: 659
Name of the Posts: Constable
Name of the Trade:
1. Water Carrier: 406 Posts
2. Safaiwala: 117 Posts
3. Washerman: 53 Posts
4. Barber: 61 Posts
5. Mali: 07 Posts
6. Tailor: 09 Posts
7. Cobbler: 06 Posts
Age Limit: Candidates age should be between 18 to 25 years as on 01-01-2014. Age relaxation are applicable as per the rules.
Educational Qualification: Candidates should possess Matriculation or equivalent, ITI, conducted by recognized board.
Selection Process: Candidates will be selected based on written test, Physical Efficiency Test, Physical Measurement Test, Trade Test.
Application Fee: Candidates need to pay Rs. 40/- in the form crossed Indian postal order.
How to Apply: Eligible candidates can send their applications in prescribed format along with attested copies of all certificates, three pass port size photo graphs (3.5 cm X 4.5 cm) with three self addressed envelopes (28cm X 12 cm) with rs. 5/- postal stamp to Chief Security Commissioner/ RPSF, Coordinating Nodal CSC, Railway Board, New Delhi – 110001 with in 30 days and for far flung areas with in 37 days from the date of publication of Advt.
Important Dates:
Date of Publication of Advt: 21 to 27-12-2013.
Last Date for Receipt of Application: with in 30 days from the date of Advt Published.
Last Date for Receipt of Application for Far Flung Areas: 37 days for far flung areas.
For more details regarding age limit, qualification, selection process, pay scale, how to apply are available in the following link…
Click here for Recruitment & Application Form

Wednesday, December 25, 2013

அனைவருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

                                                       அனைவருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ......





Monday, December 23, 2013

All India Exams

All India Exams
Post DateRecruitment BoardPost NameQualificationAdvt NoLast DateMore Information
23/12/2013JIPMERMulti-Tasking Staff – 297 PostsMatriculation04/201319/01/2014Get Details..
23/12/2013HQ Goa Naval Area, Vasco-Da-GamaLDC, Safaiwala, Operator, MTS, CMD, Fireman, ICE Fitter Crane, Chargeman – 148 PostsMatric, ITI, 12th Class, Diploma, Valid Driving License .21 daysGet Details..
23/12/2013ECILTechnical Officer, Scientific Asst, Jr Artisan – 46 PostsITI, Diploma (Engg), B.E/B.Tech10/201327/12, 04 to 08/01/2014 – Walk inGet Details..
23/12/2013JIPMERStenographer Gr II, LDC – 43 Posts12th Class, Typing Knowledge03/201319/01/2014Get Details..
23/12/2013NIELIT, ChandigarhFinance, District Project, App Managers, e-District Co-ordinator – 05 POostsDegree (Finance/Commerce) with CA/ICWA, B.E/B.Tech/MCA.03/01/2014Get Details..

Saturday, December 21, 2013

Recruitment Board-SATISH DHAWAN SPACE CENTER SHAR -Technician ‘B’, Draughtsman – 63

21/12/2013 -Recruitment Board SHAR
Technician ‘B’, 
Draughtsman – 63 Posts

SSLC/SSC with ITI/NTC/NAC07/201310/01/2014
                              CLICK - ANNEXURE I
                              CLICK - ANNEXURE II
                              CLICK - ADVERTISEMENT


Read more: Latest notifications for government jobs, bank jobs and all state jobs | FreeJobAlert.com http://www.freejobalert.com/latest-notifications/#ixzz2oAnoRs6H

                                      


                                                  ANNEXURE I

                                                                                           ANNEXURE II

                                   
                                                  ADVERTISEMENT

Followers

J.ELANGOVAN.TRICHY