Thursday, July 9, 2015

sri sathru samhara moorthy swamigal

                       PENCIL DRAWING

   தினம் ஒரு ஓவியம்  வரைவோம் - 09-07-2015

    sri sathru samhara moorthy swamigal




sri sathru samhara moorthy swamigal

sri sathru samhara moorthy swamigal




Thursday, May 7, 2015

சிவலிங்கத்தின் ரகசியம்


http://pencildrawingnew.blogspot.in/2015/05/pencil-drawing_5.html



            சிவலிங்கத்தின்  ரகசியம் 


 "" நான் உணர்ந்து  அறிந்த  தெய்வம் நீர் மட்டுமே """"



.

நீரை சேமித்தால் இறைவனை அடைவதற்கு இணையாகும் .

எனவே """"சிவனும் நீரும் ஒன்று """"


அன்றும் இன்றும் மனிதன் இறைவனை தேடி தேடி அலைந்து

கொண்டுதான் இருக்கிறான்..

"தேடும் போதும் தேவை தண்ணீர்!

வாழும் போதும் தேவை தண்ணீர்!!
சாகும் போதும் தேவை தண்ணீர்!!! "

செவ்வாய் கிரகத்திலும் சென்று தண்ணீர்தான்  தேடுகிறான்.


அதன் அடிப்படையிலேயே முற்றும் உணர்ந்த முனிவர்கள் அந்த காலத்திலேயே உலகின் உயரமான உருகி தண்ணீராக மாறும் "இமயத்தையும்" ஆழத்தை கண்டுபிடிக்க முடியாத தண்ணீர் நிரம்பிய "கடலையும் " ஒன்றாக இணைத்து நீர் துளி வடிவில் உருவமே இல்லாத சிவலிங்கத்தையும் ஆவுடையாரையும்  உருவாக்கி நீரின் அருமையை  உலகத்திற்க்கு விளக்கினர்.


""மேலே சிவன் கீழே நீராய் ஆவுடையார்"" 

மனிதா மீணடும் மீண்டும் இறைவனை தேடாதே...

இருக்கும் வரை இறக்கும் வரை நீரை காப்பாற்று.


குடிநீரை சேமித்துக்கொள்.


இதுவே ..

சித்தர் இளங்கோவன் கூற்று ....

Sunday, April 12, 2015

PENCIL DRAWING

                       PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் 11-04-2015

Swami Vivekananda




Thursday, April 2, 2015

நாளைய இயக்குனர் திரு A.G. செந்தில்

உங்களை உயர்த்த வருகிறார் !!!!
நாளைய இயக்குனர் 
திரு A.G. செந்தில் அவர்களின் 
இயக்கததில் 


நாளைய இயக்குனர் 
திரு A.G. செந்தில் 

உருவாகிய ***களம் ***
காணுங்கள் 


நாளைய இயக்குனர் 
திரு A.G. செந்தில் 





Monday, March 30, 2015

KALAM - TRAILER


                KALAM - TRAILER 

                             """களம்""

 நண்பர்களுடன் நானும் நடித்த  """களம்"" குறும்படத்தின்  TRAILER  YOU TUBE  ல் வெளியிடப்பட்டுள்ளது . பார்த்துவிட்டு உங்களின் கருத்துகளை அன்போடு அளிக்கவும் .
மேலும் அனைவருக்கும் நன்மைகள் நிறைந்திட ஈசனின் அருள் வேண்டி  வணக்கம்..

















MY BLOGSPOT'S DETAILS

Pageview chart 63992 pageviews - 324 posts, last published on 30-Mar-2015 - 3 followers
Pageview chart 995 pageviews - 10 posts, last published on 24-Mar-2015
Pageview chart 705 pageviews - 9 posts, last published on 30-Jan-2015
Pageview chart 390 pageviews - 6 posts, last published on 23-Jan-2015
Pageview chart 6433 pageviews - 127 posts, last published on 11-Jan-2015
Pageview chart 4094 pageviews - 56 posts, last published on 11-Jan-2015
Pageview chart 4450 pageviews - 91 posts, last published on 11-Jan-2015
Pageview chart 289 pageviews - 4 posts, last published on 09-Dec-2014
Pageview chart 181 pageviews - 3 posts, last published on 09-Dec-2014
Pageview chart 553 pageviews - 2 posts, last published on 03-Dec-2014
Pageview chart 2170 pageviews - 18 posts, last published on 31-Jul-2014

Pageview chart 381 pageviews - 20 posts, last published on Mar 30, 2015
Pageview chart 7569 pageviews - 139 posts, last published on Mar 27, 2015 - 5 followers
Pageview chart 1122 pageviews - 6 posts, last published on Feb 20, 2015
Pageview chart 1063 pageviews - 17 posts, last published on Jan 1, 2015
Pageview chart 4834 pageviews - 83 posts, last published on Sep 16, 2014 - 2 followers
Pageview chart 45 pageviews - 1 post, last published on Aug 21, 2014
Pageview chart 1755 pageviews - 32 posts, last published on Jul 21, 2014 - 2 followers
Pageview chart 4286 pageviews - 16 posts, last published on Jul 21, 2014
Pageview chart 1030 pageviews - 84 posts, last published on Jul 21, 2014 - 2 followers
Pageview chart 1678 pageviews - 66 posts, last published on Jun 23, 2014 - 5 followers

Followers

J.ELANGOVAN.TRICHY