Sunday, September 6, 2015

PENCIL DRAWING - 06-09-2015

                  PENCIL DRAWING
      
   தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 06-09-2015
                  
                    Antony Roseline

அவர்களின் பெண்கள் வளர்ச்சி தொண்டு மென்மேலும் வளர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை  வேண்டிக்கொண்டு
 டாக்டர் ராதாகிருஷ்ணன் அய்யா அவர்களின் ஆசியோடு
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...





Saturday, September 5, 2015

PENCIL DRAWING - 06-09-2015

   PENCIL DRAWING 
      
 தினம் ஒரு ஓவியம் வரைவோம் -  06-09-2015


    தண்ணீர் துளிகளை காப்போம் 




Thursday, September 3, 2015

DRAWING COMPETITION - 03-09-2015


இந்தியாவின் வருங்கால தலை சிறந்த ஓவியர்களும் ..
அவர்கள் வரைந்த ஓவியங்களும் ..

school name : Mahatma gandhi centenary vidhyalaya. Trichy.
std : VI "C"






LIC DRAWING COMPETITION - 03-09-2015

இன்று ( 03-09-2015) திருச்சி தில்லைநகர் LIC இல் நடைபெற்ற ஓவியப்போட்டி ...
பூனைக்கு பிறந்த புலிக்குட்டி ( என்மகள் ) வரைந்த அழகு ஓவியம் .
நண்பர்களே இந்த ஓவியம்  எப்படி இருக்கிறது ????








DRAWING VIDEO


DRAWING VIDEO

வரைவோம் வாருங்கள் 

                                

நான் வரைந்த சிகரங்கள் - LEADERS

நான் வரைந்த கோடுகளை
அழகுமிக்க கோலம் ஆக்கி
பூமி என்னும் கோள் முழுதும்
ஏற்றி வைத்த இமயங்கள் ...
நான் வரைந்த சிகரங்கள் ...
நன்றி.. நன்றி...நன்றி ......Kanchipuram Thyagarajan
சிகரங்கள் இன்னும் தொடரும் ..
அதற்க்கு முடிவில்லை ...


Tuesday, September 1, 2015

PENCIL DRAWING - 02-09-2015

                    PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம்  - 02-09-2015    

துக்ளக் ஆசிரியர் திரு சோ.ராமசாமி அவர்கள் 

துக்ளக் ஆசிரியர் திரு சோ ராமசாமி அவர்கள் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை மன்றாடி வேண்டுகிறேன் ..

துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி

துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி


Followers

J.ELANGOVAN.TRICHY